அசன்குந்தூஸ் பாடசாலை வீதி ஓட்டத்தில் மின்ஹாஜ் முதலிடம்

சன்குந்தூஸ் பாடசாலையின் இவ்வருட இல்லவிளையாட்டு போட்டிகளின் முதல் அம்சமான வீதியோட்டம் நேற்று (20-01-2023) நடைபெற்றது.

இவ்வீதி ஓட்டத்தில் MN மின்ஹாஜ் முதலிடத்தையும், MLM ரிஜாஸ், MRM றிபாத் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

காலை 8.30 மணியளவில் கோலாகளமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

WAK