அனர்த்த முகாமைத்துவ சேவை நிலைய அறிவித்தல்கள் 1 முதல் 11 வரை

புத்தளம் நகர சபை, பெரியபள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் மாவட்ட கிளை, புத்தளத்தின் சமூக நலன்புரி அமைப்புக்கள் அனைத்தும் இணைந்த ‘அனர்த்த முகாமைத்துவ சேவை செயலகம்’