அமைதியின் தொண்டர்களை பற்றி மெளனம் கலைகிறார்கள்.!
இளைஞர்களின் கனவுகள் ஒருபோதும் தோற்பதில்லை. என்ற அரசியல் சாணக்கியர் நமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மரணித்து 16 வருடம்…
இளைஞர்களின் கனவுகள் ஒருபோதும் தோற்பதில்லை. என்ற அரசியல் சாணக்கியர் நமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மரணித்து 16 வருடம் ஆகும். இளைஞர்களாய் இருந்த பலருக்கு வாய்ப்பு வழங்கி சமூக தொண்டர்களாய் உருவாக்கும் முயற்சியை அன்று அவர் செய்தார் என்பதற்கு இன்று வாழும் பலர் உதாரண புருஷர்கள்.
16-09-2016 வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்திலிருந்து சில வரிகள்..!
WAK