அல்-அக்ஸா பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான GIT கருத்தரங்கு
கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் GIT பரீட்சைக்கான கருத்தரங்கு இன்று (09-03-2023) ஆரம்பமானது. இக்கருத்தரங்கு நாளையும் நடைபெறுவதோடு இதன் தொடர்ச்சி எதிர்வரும் மார்ச் 15,16,17 ஆகிய தினங்களிலும் நடைபெறவுள்ளது.
.
2019,2020,2021 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கும் 2022(2023) ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்குமான GIT பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவதற்காக மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.
மாணவர்கள் அனைவரும் இதிலே கலந்து பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
.
WAK
WAK
