அல் அசாத் முன்பள்ளியில் 30ஆவது வருட பூர்த்தி விழா முன்னெடுப்பு

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் நூர் நகர் அல் அசாத் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி மற்றும் 30 ஆவது வருட பூர்த்தி விழா நிகழ்வுகள் என்பன நேற்று (09-01-2023) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

முன்பள்ளி ஆசிரியைகளான பாத்திமா ரிஸானா மற்றும் பாத்திமா நளீரா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், நகர சபை உறுப்பினர் ரனீஸ் பதியுதீன் உள்ளிட்ட நகர சபை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WAK