ஆசிரியர் தின நிகழ்வில் முன்னாள் அதிபர் அக்பர்தீன் மரைக்கார் விஷேட சொற்பொழிவு

இன்று மணல்குன்று பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின விருந்துபசார நிகழ்வில் விஷேட அதிதியாக பாடசாலையின் ஸ்தாபக…

இன்று மணல்குன்று பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின  விருந்துபசார நிகழ்வில் விஷேட அதிதியாக பாடசாலையின் ஸ்தாபக அதிபரான மௌலவி அக்பர்தீன் மரைக்கார் (சேர்) அவர்கள் ஆசிரியர்களுக்கு விஷேட சொற்பொழிவு நிகழ்த்துவதனையும் அதிபர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பதனையும் காணலாம் .