ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்(2)நடைபெற்றது.

-க.மகாதேவன்-

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்(2)நடைபெற்றது. இதன் போது ஆசிரியர்களினால் மாணவா்களுக்கு ஜோக்கட் வழங்கப்பட்டது. அத்துடன் மாணவர்களினால் பல கலைநிகழ்ச்சிகளும் விளையாட்டும் இடம் பெற்றது.