ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி

புத்தளம் உமர் பாரூக் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான தனியான இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

WAK