ஆலங்குடா பாடசாலை மாணவர்கள் கெளரவிப்பு
அண்மையில் வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திப்பெற்ற ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவ செல்வங்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
WAK