இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமானது. பகல் – இரவு போட்டியாக கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இந்த தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்ற 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.