உமர் பாரூக் பாடசாலையில் சாதாரண பரீட்சை அபிவிருத்தி வேலைத்திட்டம்

க.பொ.த. சாதாரண பரீட்சை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (19-01-2023) உமர் பாரூக் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் வெவ்வேறாக நடைபெற்றது.

ஆசிரிய ஆலோசகர் எஸ்.எச்.எம்.றாபி அவர்களினால் இது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK