உயர்தர பரீட்சை டிசம்பர் மாதம் ஆரம்பம்

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

WAK