உயர் தரப் பரீட்சை செப்டம்பர் 7 ஆம் திகதி ஆரம்பம் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13 ஆம் திகதி

உயர் தரப் பரீட்சை செப்டம்பர் 7 ஆம் திகதி ஆரம்பம்
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13 ஆம் திகதி

உயர் தரப் பரீட்சைகள்; செப்டம்பர் 7 ஆம் திகதி ஆரம்பம் எனவும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்படம்பர் 13 ஆம் திகதி இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சர் நேற்று அறிவித்துள்ளார்.