உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

பயணத் தடையின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து புத்தளம் நகரில் பசியினால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்…

(ரூசி சனூன் புத்தளம்)
.

பயணத் தடையின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து புத்தளம் நகரில் பசியினால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

.
ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் தொகுதி முகாமையாளரும், புத்தளம் நகர இணைப்பாளருமான எம்.என்.எம்.நுஸ்கி அவர்களின் முயற்சியினால் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
.
வாழ்வாதாரத்தை இழந்து  வாடுகின்ற ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இணங்காணப்பட்டு இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
 WAK