உளுக்காப்பள்ளம் பாடசாலையின் அதிபராக நளீம் அவர்கள் பொறுப்பேற்பு

புத்தளம் உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக P.M.M. நளீம் அவர்கள் இன்று (07-09-2022) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்னர் கண்டல்குடா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

WAK