உள்ளக பாதை புனரமைப்புக்கு உதவியது உப்பு நலன்புரி சங்கம்

புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தில் மிக நீண்ட கால குறையாக விளங்கிய இந்த உள்ளக பாதையானது புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினால் 181 அடி நீளத்தில் செய்து தரப்பட்டுள்ளது.
.
மழைக்காலங்களில் மாணவிகளை மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கிய இந்த பகுதியானது, உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தால் அமைக்கப்பட்ட உள்ளக பாதையின் மூலம் செப்பனிடப்பட்டுள்ளது. இதற்காக பாடசாலை நிர்வாகம் சார்பாக மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
.
(FBMV-Media)
.
WAK