எருக்கலம்பிட்டி பாடசாலையில் ஆசிரிய வான்மை விருத்தி செயலமர்வு

நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரிய வான்மை விருத்தி செயலமர்வு நேற்றைய முன்தினம் (17-09-2022) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் S.M. Hsaimath தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி ரவுப் செயின் வளவாளராக கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வுக்கு தொழிலதிபர்கள் அப்துல் வாஹித் அலி மற்றும் மஹ்ரூப் முபீன் ஆகியோர்களின் பூரண அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

WAK