ஒருமைப்பாட்டுக்கான பட்டத் திருவிழா
26- 05- 2017 அன்று மணல்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் …
26- 05- 2017 அன்று மணல்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியையை திருமதி இல்ஹானா வின் ஏட்பாட்டில் புத்தளம் Colombo face இல் பட்டதிருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வு பாடசாலைகளுக்கு இடையே ஒருமைப்பாட்டை ஏட்படுத்துவதட்காகவும் மாணவர்கள் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இவ்விழா நடைபெற்றது .
இந்நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். 1 ம் , 2ம் , 3ம் , பரிசில்களும் ஆறுதல் பரிசுகள் நான்கும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேசத்தின் பல பாடசாலைகள் கலந்து கொண்டன. 1ம் இடத்தை சாஹிராவும் 2ம் இடத்தை மணல்தீவும் 3ம் இடத்தை மணல்குன்றும் தட்டிக்கொண்டன