கடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு

உடப்பு புத்தளம் கடற்படையினர் மற்றும் ஆண்டிமுனை உடப்பு தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள்….

-க.மகாதேவன்-

கடல் வலய சுற்றாடல் சுற்றுப்புற சுத்தம் செய்யும் நிகழ்வு (21)வெள்ளிக்கிழமை உடப்புப் பகுதியில் நடைபெற்றது.
உடப்பு புத்தளம் கடற்படையினர் மற்றும் ஆண்டிமுனை உடப்பு   தமிழ் மகா வித்தியாலய  மாணவர்கள்   அதிபர்கள் ஆசிரியர்கள் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்றனர்.