கணமூலை பொது மைதானத்தில் பெருநாள் தொழுகை
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிலாபம் செடெக் நிறுவனம்,சர்வ சமய சகவாழ்வு செயற்திட்டத்தின் ஏற்பாட்டில்…
-க.மகாதேவன்-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிலாபம் செடெக் நிறுவனம்,சர்வ சமய சகவாழ்வு செயற்திட்டத்தின் ஏற்பாட்டில் கணமூலை பொது மைதானத்தில் பெருநாள் தொழுகைகள் (16)இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய வயமன் குரூஸ்,மங்களவெளிய விகாராதிபதி,உடப்பு பூசகர் திரு.செம்பலிங்கம் ஐயா என பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.