கத்தாரின் பழைய நோட்டுக்கள் இம்மாத இறுதியில் காலாவதி

கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் 2021 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் கட்டாரின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள…

கத்தார் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் 2021 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் கட்டாரின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 .
மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்ததும், பழைய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியற்றதாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
WAK