கத்தார் வாழ் இலங்கை மக்கள் சார்பாக அனுதாப செய்தி பதிவு

ரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத இராச்சியமாக கோலோச்சிய ஐக்கிய இராச்சியத்தின் மிக நீண்ட ஆட்சி காலத்தை கொண்ட அரசி, இரண்டாம் எலிஸபெத் அவர்கள், செப்டெம்பர் 8 ஆம் திகதி தனது 96ஆம் வயதில் காலஞ்சென்றார்.

அன்னாரது மறைவையொட்டி உலகெங்கிலும் உள்ள ஐக்கிய இராச்சிய தூதரகங்களில் அனுதாபச்செய்திகளை பகிர்வதற்காக இரங்கற் செய்தி பதிவுப்புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கட்டாரில் உள்ள ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகராலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், கட்டார் வாழ் இலங்கை மக்களைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ‘Clean Nation’ அமைப்பின் தலைவர் எஸ்.எம். இஷாம் மரிக்கார் அனுதாபச்செய்தியை பதிவு செய்துகொண்டார்.

WAK