கந்தசாமி ஆசிரியரின் பூத உடல் இறுதி மரியாதைக்காக புத்தளம் நகர மண்டபத்தில் வைக்கப்படும்

மரியாதைக்குரிய அமரர் கே. கந்தசாமி ஆசிரியர் அவர்களின் பூத உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக இன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணி வரை….

மரியாதைக்குரிய அமரர் கே. கந்தசாமி ஆசிரியர் அவர்களின் பூத உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக இன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணி வரை (1 மணித்தியாலம் மாத்திரம்) புத்தளம் நகர மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது.

மரியாதை செலுத்த வருபவர்கள் உரிய சுகாதார நடை முறைகளைப் பேணி வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கே.ஏ.பாயிஸ்
நகர பிதா, புத்தளம்