கல்பிட்டியில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு

(ரிஸ்வி ஹுசைன்)

பொது மக்களின் ஒத்துழைப்புடன் அழகான முறையில் கட்டிமுடிக்கப்பட்ட முபீன் மஸ்ஜித் நேற்று முன்தினம் (24-02-2023) கல்பிட்டி மணல்தோட்டம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

ஜூம்ஆ தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்ட இப்பள்ளிவாசலுக்கு அதிகளவிலான பொது மக்களின் வருகை தந்திருந்தனர்.

WAK

dav