கரம்பை, பாலாவி பிரதேசத்தில் சிரமதானம் முன்னெடுப்பு

ல்பிட்டி பிரதேச சபை மற்றும் நுரைச்சோலை பொலிஸ் நிலையம் இணைந்து சிரமதான பணியொன்றை முன்னெடுத்தன.

கரம்பை, பாலாவி பிரதேசத்திலுள்ள கல்பிட்டி வீதியின் இருபுறமும் மேற்படி சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கிராமத்தவர்களும் பங்கெடுத்தனர்.

WAK