கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்திற்கு “Smart Board” கையளிப்பு

ல்பிட்டி அல்-அக்ஸா கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்திற்கு (Aqsian Career Guidance Center) Smart Board கையளிக்கும் நிகழ்வும் தரம் 9 மாணவர்களுக்கு க.பொ.த. சா.த. தொகுதிப்பாட தெரிவுக்கான வழிகாட்டல் நிகழ்வும் இன்று (30-01-2023) நடைபெற்றது.

இந்த Smart Board ஐ பெற்றுத் தந்த பொறியாளர் நிஸார் அவர்களுக்கும் அதற்காக இணைப்பாக்கம் செய்த Rebuild Al Aqsa குழுவினருக்கும் இறைவன் அருள் செய்ய வேண்டும்.

WAK