கல்விப் பணியில் நீங்கள் பதித்த தடம்

பு/ஆண்டிமுனை த.ம. வித்தியாலயத்தில் 2019.10.10 ஆந் திகதி இடம்பெற்ற ஓய்வுபெற்ற புத்தளம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ. சன்ஹிர் அவர்களின்  சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் மணி விழா நிகழ்வில் புத்தளம் வலய தமிழ் பாடசாலைகளினால் வௌியிடப்பட்ட சஞ்சிகை.