காகமும் நரியும்- சீனக்கதை

The_Fox_and_the_Crow_by_camartin

 

 

 

 

 

 

 

 

பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்க அடுப்பை எரிக்கும் சிறு கட்டைகள் இல்லாமல் அடுப்பு அனைகிறது இதனால் பாட்டி தவிக்கிறார். உடனே அருகில் இருந்த காகம் பறந்து சென்று சிறு கட்டைகளை எடுத்து வந்து பாட்டிக்கு தருகிறது. பாட்டியும் மகிழ்ந்து அடுப்பு பற்றுவைத்து வடை சுடுகிறார் பிறகு பாட்டி காகத்திற்கு ஒரு வடையை பரிசாக அளிக்கிறார். காகம் வடையை வாங்கிக்கொண்டு மகிழ்வுடன் எடுத்து செல்லகிறது. இதை கவனித்த நரி ஒன்று காக்கையை பாராடி ஒரு பாடல் பாட சொல்கிறது. காகமும் பாட, வாயிலுருந்த வடை நழுவி கீழவிழ நரி அதை எடுத்து செல்கிறது. காகம் கா கா என்று கத்த அருகில் உள்ள அனைத்து காகங்களும் வந்து அந்த நரியை தாக்கி சாகடித்துவிடுகிறது .