சனத் நிஷாந்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பிராந்திய நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
புத்தளம் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கிராமிய மற்றும் பிராந்திய நீர் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.