சர்வ மதக்குழுவினர் சுவிட்சர்லாந்து விஜயம்

ன்னி கலாசார மன்ற வண்ணாத்திவில்லு பிரதேச தலைமை பௌத்த மதகுரு புத்தியாகம சந்திர ரத்ண தேரர், புத்தளம் பங்குத்த தந்தை அருட் சகோதரர் கென்னடி, புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தர்ராம குருக்கள், புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உள்ளிட்ட சர்வமதக்குழுவினர் சுவிட்சர்லாந்து விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

10 நாள் அமைதிக்கான விஜயமான மேற்படி பயணத்தில் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் வத்திக்கான் உள்ளிட்ட நாடுகளின் சமாதான கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK