சவுதி வாழ் புத்தளம் உறவுகளின் ஒன்றுக்கூடல் நிகழ்வு

(equalmedia)
முதல் தடவையாக சவுதி வாழ் புத்தளம் உறவுகளின் ஒன்றுக்கூடல் நிகழ்வு அண்மையில் ரியாத் அல்-மனாக் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
.
இந்த ஒன்று கூடல் நிகழ்வில் ஒன்றிணைந்த உறவுகளுக்காக சிறு விளையாட்டுகளும், இரவு நேர சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது சவுதி ரியாத் பகுதியில் வாழும் அனைத்து புத்தள மக்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
.
WAK