சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்ச்சிகள் நேற்று (24-02-2023) மாலை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் அதிபர் ஜவாத் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றன.
.
நிகழ்வின் பிரதம விருந்தினராக நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தேசிய கொடியை ஏற்றி உத்தியோகபூர்வமாக இன்றைய போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். நகரபிதா உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கும் மாணவர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் அதிதிகள் மரியாதை அணிவகுப்பிலும் கலந்துகொண்டனர்.
.
WAK