சாஹிரா கல்லூரி மைதானம் சேதமடைந்தது
[வசீம் அக்ரம்] நேற்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் சாஹிரா கல்லூரியின் மைதானம் நீரில் முற்று முழுதாக…
[வசீம் அக்ரம்]
நேற்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் சாஹிரா கல்லூரியின் மைதானம் நீரில் முற்று முழுதாக மூழ்கியது.
சிறிது சிறிதாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல பெருந்துளியுடன் பெய்யத்தொடங்கியது.
புத்தளம் மாவட்டத்தில் சுமார் 78.3 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகி இருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அஸ்ஸலாமு அலைக்கும்.மலை காலங்களில் எப்போதும் மூள்கின்றது வழக்கமாக உள்ளது .இதை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவது அதிபர் , ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் அனைவர்களினதும் கடமையாகும் .