சுதந்திர தினத்தை முன்னிட்டு கத்தாரில் “Walking Football” நிகழ்வு ஏற்பாடு

லங்கையின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தூய தேசத்திற்கான கட்சியினால் கத்தாரில் வாழும் நாட்டவர்களுக்கு மத்தியில் “Walking Football” போட்டி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
.
இதிலே கத்தாருக்கான இலங்கை தூதுவர், பிரபல லூலு நிறுவனத்தின் முகாமையாளர், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய கண்டத்திற்கான தலைவர் என பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
.
இந்த நிகழ்வில் இலங்கையின் பெருமையை சர்வதேச தரத்தில் எடுத்துரைத்ததோடு, நமக்கான கௌரவத்தை கத்தாரிலும் நிலைநாட்டினோம். இந்த நிகழ்ச்சிக்கு கத்தாரில் வாழும் புத்தள சகோதரர்கள் மற்றும் பல நிறுவனங்கள் ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
.
WAK