ஜனாஸா அறிவித்தல் – கிராம சேவையாளர் முத்து முகம்மது வபாத்தானார்

ன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும் புத்தளம் அல் ஹஸனாத் வீதி எட்டாம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் (GS) முத்து முகம்மது அவர்கள் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

அன்னார் ஓய்வு பெற்ற ஆசிரியை (தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்) மௌளவியா வஸீலா அவர்களின் அன்புக் கணவரும், வஸீம் (சிங்கப்பூர்) ஹிஷாம் (டுபாய்) மற்றும் முவாஹிந் ஆகியோரின் அன்பு தகப்பனுமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (05-09-2022) முற்பகல் 11 மணியளவில் புத்தளம் பகா பள்ளி மக்பராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்- நௌபர் மாஸ்டர்

WAK