ஜனாஸா அறிவித்தல் – முகம்மது பfலீல் வபாத்தானார்

ன்னாலில்லாஹி வஇன்னாயிலைஹி ராஜுவூன்
.
புத்தளம் ஹசனாத் பள்ளி வீதியை சேர்ந்த முகம்மது பfலீல் வபாத்தானார்கள்.
.
அன்னார் மர்ஹூம்களான முகம்மது ஹனீபா சாரா உம்மா ஆகியோரின் அன்பு மகனும் குர்சித் பேகம் (மரைக்கார் குடும்பம்) அவர்களின் அன்பு கணவரும் பர்ஹத் ஜபீன், தாரிக் ஹிஸ்னி, ரிப்கி ஆகியோரின் அன்பு தந்தையும் பய்யாஸ், ஹனான் ஆகியோரின் மாமாவும் சாரா, முகம்மது, ஹப்ஸா, அர்மான் ஆகியோரின் அன்பு அப்பாவும் மர்ஹூமா நசூஹா , மர்ஹூமா சுஹாதா, ஹவ்லா உம்மா, சஹ்ல், பாயிஸ், அபுல் ஹஸன், ஹுதைபா, பத்ரியா, மஸ்ரூரா ஆகியோரின் அன்பு சகோதர்ரும் ஆவார்.
.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று (09-03-2023) காலை 10:00 மணியளவில் பகா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
.
தகவல் – பய்யாஸ் (மருமகன்)
.
WAK