ஜனாஸா அறிவித்தல் – முஹம்மது பைசல் வபாத்தானார்

புத்தளம் தாரிக் மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த முஹம்மது பைசல் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

அன்னார் அப்துர் ரசீத், பரீதா உம்மா ஆகியோரின் மகனும், நதீமா அவர்களின் கணவரும், (பேக்கரி) நவாஸ் (ஜென்னத்தும்மா) தாஹா மர்யம் ஆகியோரின் மருமகனும், ஷகீலா, நவாப், நஸ்மியா ஆகியோரின் சகோதரரும், ஹயா மர்யம், ரயா மர்யம் ஆகியோரின் தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அள்ளாஹ்! இன்று மாலை 5:00 மணிக்குப் புத்தளம் பகாபள்ளி மக்பராவில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் – அப்துல் ஒபூர்

WAK