தடுப்பூசிகளுக்கான பதிவுகளை மேற்கொள்ளுங்கள் – புத்தளம் பிரதேச செயலகம்

புத்தளம் பிரதேச செயலக பிரிவில் வதியும் உங்களது வயது 18-29 எனின் தடுப்பூசிக்கான உங்களது பதிவினை இன்றே உறுதிசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றனர் பிரதேச செயலக அதிகாரிகள்.

www.smartdsputtalam.lk/vaccine இந்த இணைப்பின் ஊடாக உங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு உங்கள் பெயர் உள்ளடக்கப்பட்டிராவிடின் இன்றே…

புத்தளம் பிரதேச செயலக பிரிவில் வதியும் உங்களது வயது 18-29 எனின் தடுப்பூசிக்கான உங்களது பதிவினை இன்றே உறுதிசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றனர் பிரதேச செயலக அதிகாரிகள்.

www.smartdsputtalam.lk/vaccine இந்த இணைப்பின் ஊடாக உங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு உங்கள் பெயர் உள்ளடக்கப்பட்டிராவிடின் இன்றே பதிவு செய்து கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்படுகிறது.

WAK