தமிழ்நாடு மௌலானா காரி முஹம்மத் அஹ்மத் ஹஸரத் காஸிமிய்யாவுக்கு வருகை

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் மஹ்மூத் ஹஸரத் அவர்களின் உஸ்தாதும், பெரிய ஹஸரத்துமான இந்தியா தமிழ் நாடு அப்ழலுல் உலமா அமானி ஹஸரத் அவர்களின் மகன் மௌலானா காரி முஹம்மத் அஹ்மத் ஹஸரத் அண்மையில் புத்தளம் காஸிமிய்யாவுக்கு வருகை தந்து அதிபர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் மற்றும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவதை படங்களில் காணலாம்.

WAK