தள வைத்தியசாலைக்கு இரண்டு “Bed Trollies” வழங்கி வைப்பு

(Naviguys-Media)

“Naviguys” அமைப்பின் ஏற்பாட்டில் சவூதி அரேபியா நாட்டில் தொழில் புரியும் தனிநபர் ஒருவரின் நிதி உதவியுடன் புத்தளம் தள வைத்தியசாலைக்கு இரண்டு “Bed Trollies” இன்று (26-02-2023) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எமக்கு உதவிகளை செய்த புத்தளம் தள வைத்தியசாலையில் தொழில் புரியும் சகோதரர் ஹகீம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

WAK