திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலம் நீக்கம்
பதிவாளர் நாயகத்திணைக்களத்தினால் சான்றுப்படுத்தப்பட்டு வழங்கப்படும் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலம் குறித்து எவ்வித வரையறைவுமின்றி அரச நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பதிவாளர் நாயகத்தினால் விஷேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
WAK