திரிபோஷாவில் நச்சுப்பொருட்கள் எனும் செய்தி போலியானது

குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் ‘எஃப்ளொடொஸின்’ என்ற நச்சுப்பொருள் உள்ளதாக பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (21-09-2022) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர், இதனை பொறுப்புடன் கூறுவதாக தெரிவித்தார்.

WAK