”திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்” நூல் வெளியீட்டு வைப்பு

எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களின் ”திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்” எனும் நூல் நேற்று முன்தினம் (09-12-2022) கே.ஏ. பாயிஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வின் தொடர்ச்சியாக இலங்கை ஜமாஅத் ஏ – இஸ்லாமி புத்தளம் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் புத்தக விமர்சகர்களாக Dr. M.N.Lukmanul Hakeem மற்றும் Mrs. Nazeeha Hismi ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புத்தளம் இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் Assheik. H.M. Minhaj (Islahi) சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

WAK