தில்லையடி ஆணைப்புள்ள ஊற்று ஐயனார் ஆலயத்தில் விஷேட பொங்கல்
(எம்.யூ.எம்.சனூன்)
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளையொட்டி புத்தளம் தில்லையடி ஆணைப்புள்ள ஊற்று ஐயனார் ஆலயத்தில் அதன் பிரதம குரு ஸ்ரீவஸ்த சங்கர் சர்மா குருக்கள் தலைமையில் இந்து பக்தர்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு பொங்கல் பொங்கி மகிழ்வதை படத்தில் காணலாம்.
WAK