தும்மோதரை அஷ் ஷிபா பாலர் பாடசாலையில் 75 வது சுதந்திர தின நிகழ்வுகள்

(எம்.யூ.எம்.சனூன்)

75 வது சுதந்திர தின நிகழ்வுகள் தும்மோதரை அஷ் ஷிபா பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியை எம்.ஆர்.ரிப்கா, உதவி ஆசிரியை எம்.என்.எப்.நமா மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படங்கள்.

WAK