தேசகீர்த்தி விருதை பெற்றார் சுபியானி

மாதானம் மற்றும் சமூக சேவை பிரிவின் கீழ் தேசகீர்த்தி விருதினை புத்தளம் “FRIEND” தொண்டு நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தரும் சமாதான நீதவானுமாகிய செல்வி சுபியானி பெற்றுக்கொண்டார்.

நேற்று முன்தினம் (10-09-2022) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் நியூசிலாந்தின் “Appleton Commissioner” திரு மைக்கேல் எட்வர்ட் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

WAK