தேர்வலம் வந்தார் புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர்

புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம் நேற்று (31-08-2022) பெருந்திரளான மக்கள் பங்கெடுப்புடன் ஆரம்பமானது.

இதன்போது பூஜை வழிபாடுகள் நடைபெற்று விநாயகர் தேர்வலம் வந்தார். அதனை தொடர்ந்து இன்று சித்திவிநாயகர் ஆலய த்வஜா அவரோகணம் நடைபெற்றது.

தொடர்தேர்ச்சியாக மகோற்சவம், சப்பைரத உற்சவம், திருவேட்டை உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

WAK