நகரசபை பணியாளர்களுக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு
புத்தளம் நகரசபை பணியாளர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் நேற்று (18/06/2021) பொது சுகாதார காரியாலயத்தில்…
புத்தளம் நகரசபை பணியாளர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் நேற்று (18/06/2021) பொது சுகாதார காரியாலயத்தில் நடைபெற்றது.
பணியாளர்களினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
WAK