நீல வர்ண மோதல்

1879ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இது உலகளாவிய ரீதியில் பழைமைவந்ததாக கருதப்படுவதுடன் நீல வர்ணங்களின் மோதல் (The Battle of the Blues) எனவும் அழைக்கப்படுகின்றது.

கொழும்பு ரோயல் கல்லூரி கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி என்பனவற்றுக்கு இடையிலான பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டி இன்று (12) ஆரம்பமாகி எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது. 1879ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இது உலகளாவிய ரீதியில் பழைமைவந்ததாக கருதப்படுவதுடன் இப்போட்டி நீல வர்ணங்களின் மோதல் (The Battle of the Blues) எனவும் அழைக்கப்படுகின்றது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ள போட்டி 141 வது தடவையாக நடைபெறுகின்றது.