அல் ஹஸனாத் பாடசாலையின் பாலர் சந்தை

பூலாச்சேனை அல்ஹஸனாத் பாலர் பாடசாலையின் பாலர் சந்தை இன்று 21/07/2017 மாலை பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் HM.யாஸிர் அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் உற்சாகமாக பங்குபற்றினர். பாலர் பாடசாலை ஆசிரியைகளையும் மாணவர்களையும் நிர்வாகத்தையும் ஊர் சார்பாக பாராட்டுகின்றோம்.

நன்றி இர்பாக் நளீமி.

IKN